ஆன்மிகம்மார்கழி திருவிழாஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. வழங்குபவர்: திருச்சி கல்யாணராமன்.l பாராயண வழிபாடு, குலாலர் விநாயகர் கோவில், ஈஸ்வரன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பெருமாள் கோவில், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம்.l ஜெயவீரர் ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர். திருமஞ்சன உற்வசம், திருப்பாவை, அபிஷேகம் - அதிகாலை, 5:30 முதல்.l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.l சென்னியாண்டவர் கோவில், பச்சாபாளையம், பழங்கரை, அவிநாசி. அதிகாலை, 5:30 மணி.l ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அவிநாசிகவுண்டம்பாளையம், திருப்பூர். மார்கழி பூஜை - அதிகாலை - 5:30 மணி.வைகண்ட ஏகாதசிபெரும்பண்ணை ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜபெருமாள் கோவில், கோவில்வழி, திருப்பூர். திருமஞ்சனம் - அதிகாலை, 4:00 மணி. துவாதசி பாரணை, அன்னதானம் - காலை, 6:00 மணி முதல்.மண்டல பூஜைஸ்ரீ ஐயப்பசுவாமி கோவில், அரியநாச்சிபாளையம், மடத்துக்குளம், திருப்பூர். அமராவதி ஆறாட்டுக்கு செல்லுதல் - மாலை, 3:00 மணி.பொதுயோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மையம், கொங்குநகர், திருப்பூர். காலை/ மாலை, 5:00 மணி.பட்டிமன்றம்ஆட்சிமொழி சட்ட வாரவிழா முன்னிட்டு விழிப்புணர்வு பட்டிமன்றம், மக்கள் மாமன்றம், திருப்பூர். காலை, 10:00 மணி.ஆலோசனை கூட்டம்விசைத்தறி கடன் சங்க கூட்டம், கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபம், 63 வேலம்பாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE