சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா: திண்டுக்கல் டிஸ்சார்ஜ் 10,485

Added : டிச 25, 2020
Share
Advertisement
மதுரை:திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா குணமாகி இதுவரை 10,485 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.மதுரைமதுரை மாவட்டத்தில் புதிதாக 27 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,746 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 30 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,420 ஆகும். இதுவரை 450 பேர் இறந்துள்ளனர். தற்போது 224 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 9 பேர்

மதுரை:திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா குணமாகி இதுவரை 10,485 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 27 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,746 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 30 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,420 ஆகும். இதுவரை 450 பேர் இறந்துள்ளனர். தற்போது 224 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 9 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதனால் குணமானோர் எண்ணிக்கை 10,485 ஆக உயர்ந்தது. நேற்று புதிதாக 17 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிப்பு 10,826 ஆக அதிகரித்தது. தற்போது 144 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதுவரை 197 பேர் பலியாகியுள்ளனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று 16 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 16,563 பேர் குணம் அடைந்து உள்ளனர். புதிதாக 12 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிப்பு 16,840 ஆக உயர்ந்தது. பலி 322 ஆக உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒருவர் மீண்டார். 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 27 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 6300 பேருக்கு கொரோனா கண்டறிந்ததில் 6141 பேர் குணமடைந்துள்ளனர். 132 பேர் பலியாகினர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 5 பேர் குணமான நிலையில் 5 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 6481 பேர் பாதிக்கப்பட்டதில் 6314 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 41 பேர் சிகிச்சையில் உள்ளனர். 126 பேர் பலியாகியுள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 12 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். நேற்று 6 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிப்புக்குள்ளான 16,267 பேரில் 15,951 பேர் குணமடைந்துள்ளனர். 88 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X