அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் முதல்வராக சான்சே இல்லை: எச்.ராஜா

Updated : டிச 26, 2020 | Added : டிச 26, 2020 | கருத்துகள் (97)
Share
Advertisement
சிவகங்கை : ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது,'' என, பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.சிவகங்கையில் அவர் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், முதலில் பதவி ஏற்கும் போது வேலுநாச்சியாரை வணங்கித்தான் பணியை துவக்கினார். பள்ளி பாடப் புத்தகத்தில் வேலுநாச்சியார், சோழர் பற்றிய வரலாறு இல்லை. பா.ஜ., தேர்தல்
MK Stalin, H Raja, BJP, DMK, Stalin, CM

சிவகங்கை : ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது,'' என, பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், முதலில் பதவி ஏற்கும் போது வேலுநாச்சியாரை வணங்கித்தான் பணியை துவக்கினார். பள்ளி பாடப் புத்தகத்தில் வேலுநாச்சியார், சோழர் பற்றிய வரலாறு இல்லை. பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு தயாரித்து வருகிறோம். அதில், தமிழகத்தைச் சேர்ந்த மன்னர்கள், வீரதீரத்தில் ஈடுபட்டவர்களை பாட திட்டத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கப்படும்.


latest tamil news



மக்களை சந்திக்க, ஸ்டாலின் எதுவானாலும் செய்யட்டும். 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஒரு நாளும் தமிழக முதல்வர் ஆக முடியாது என, மக்களே முடிவு செய்து விட்டனர். ஏன், அவரின் ஜாதகம் கூட அதை தான் சொல்கிறது. அழகிரி நேரடியாக அரசியலுக்கு வந்தால், வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
27-டிச-202014:17:05 IST Report Abuse
sankar உண்மை - தமிழகம் மீண்டும் ஒரு "இருன்ட" காலத்தை விரும்பவில்லை
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
26-டிச-202019:03:59 IST Report Abuse
elakkumanan பொதுமக்கள் மனநிலையில் என்ன மாற்றம் நடந்திருக்கிறது என்பதற்கு கடைசி இடைத்தேர்தல் வேலூர் மக்களவை தேர்தலும் சாட்சி....அதற்க்கு முந்தைய மக்களவை தேர்தலில் கூட, அதிமுகவை பிரித்து ஏதோ இருபது ரூவாய் டோக்கன் உலகத்தையே ஆளப்போறதாக திருட்டு தனமாக பரப்பிய செய்தியால்தான் முப்பத்தொன்பது டோக்கன் கிடைச்சது.... உண்மை , மக்களுக்கு தெரிஞ்ச பிறகு, நம்ம தலை, மீண்டும் காலண்டர் கிழிக்க போய்ட்டாரு.. இதுதான் யதார்த்தம்..திருட்டு கட்சிக்கு உண்மை என்ற வார்த்தையே பிடிக்காது...
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
26-டிச-202017:54:59 IST Report Abuse
vnatarajan நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் முதல்வர் ஆக நினைக்கும்போது ஐம்பது வருடமாக திமுக கட்சியில் உழைக்கும் ஸ்டாப்களின் முதல்வராக நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதற்கு அதிர்ஷ்டம் வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X