சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் கொலை ஒருவர் கைது

Added : டிச 26, 2020
Share
Advertisement
கோவை:முதியவரை கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் செல்வம், 60. தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்தார். ஓய்வு பெற்ற பின் காட்டூர் பகுதியில் வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தார்.மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவருக்கும் வெரைட்டி ஹால் ரோடு, சி.எம்.சி., காலனியை சேர்ந்த பால்ராஜ், 42 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.நேற்று முன்தினம்

கோவை:முதியவரை கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் செல்வம், 60. தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்தார். ஓய்வு பெற்ற பின் காட்டூர் பகுதியில் வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தார்.மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவருக்கும் வெரைட்டி ஹால் ரோடு, சி.எம்.சி., காலனியை சேர்ந்த பால்ராஜ், 42 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு பால்ராஜ் தனது மொபைல் காணாமல் போனது குறித்து செல்வத்திடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.தகராறு முற்றிய நிலையில் பால்ராஜ், ஸ்குரு டிரைவரால், செல்வத்தை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காட்டூர் போலீசார் பால்ராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X