பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர் விழா போட்டிக்கு 'வீடியோ' எடுத்து அனுப்புங்க

Added : டிச 26, 2020
Share
Advertisement
மதுரை : மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய இளைஞர் விழா மாவட்ட போட்டிகள் டிச. 29, 30 நடக்கிறது. இதில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். தனிநபர் பிரிவில் பாரம்பரிய இசைக்கருவி, இசை வாய்ப்பாட்டு, பரதம், நவீன நடனம், ஓவியம், பென்சில் வரைபடம், சிற்பம் தயாரித்தல், யோகா போட்டிகள், குழுப்பிரிவில் நாட்டுப்புற பாடல்கள், இசைக் குழு, நாட்டுப்புற நடனம், நவீன நடன குழு,

மதுரை : மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய இளைஞர் விழா மாவட்ட போட்டிகள் டிச. 29, 30 நடக்கிறது.

இதில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். தனிநபர் பிரிவில் பாரம்பரிய இசைக்கருவி, இசை வாய்ப்பாட்டு, பரதம், நவீன நடனம், ஓவியம், பென்சில் வரைபடம், சிற்பம் தயாரித்தல், யோகா போட்டிகள், குழுப்பிரிவில் நாட்டுப்புற பாடல்கள், இசைக் குழு, நாட்டுப்புற நடனம், நவீன நடன குழு, பாரம்பரிய உடை அலங்கார குழு, நவீன உடை அலங்கார குழு, வீதி நாடக போட்டிகள் நடக்கும்.பங்கேற்க விரும்புவர்கள் தங்களது திறமையை வீடியோவாக பதிவு செய்து 'சிடி'யாக அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட விளையாட்டு அலுவலர், ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை. டிச., 29, 30 இப்பதிவுகள் பார்க்கப்பட்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகவல்களுக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலரை 94456 62559ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X