சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரையில் அமர வைப்பதாக துணைத்தலைவர் முற்றுகை

Added : டிச 26, 2020
Share
Advertisement
குஜிலியம்பாறை : ஊராட்சி அலுவலகத்தில் தரையில் அமர வைப்பதாக கூறி பொது மக்களுடன் துணைத்தலைவர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.கு ஜிலியம்பாறை ஒன்றியம் வாணிக்கரை ஊராட்சி துணைத் தலைவர் பெருமாயி. இவரும் 3, 6 வது வார்டு உறுப்பினர்களும் ஆதிதிராவிடர் சமூகத்தினரே. ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று ஓராண்டில் முறையான கூட்டங்கள் நடக்கவில்லை. தீர்மானங்களில் கையெழுத்து போடத்தான்

குஜிலியம்பாறை : ஊராட்சி அலுவலகத்தில் தரையில் அமர வைப்பதாக கூறி பொது மக்களுடன் துணைத்தலைவர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.கு

ஜிலியம்பாறை ஒன்றியம் வாணிக்கரை ஊராட்சி துணைத் தலைவர் பெருமாயி. இவரும் 3, 6 வது வார்டு உறுப்பினர்களும் ஆதிதிராவிடர் சமூகத்தினரே. ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று ஓராண்டில் முறையான கூட்டங்கள் நடக்கவில்லை. தீர்மானங்களில் கையெழுத்து போடத்தான் அனுமதிக்கின்றனர். கூட்ட நேரத்தில் தரையில் அமர வைக்கின்றனர் எனக்கூறி இவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூறி, துணைத்தலைவர் பெருமாயிஉள்பட பலர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X