பொது செய்தி

தமிழ்நாடு

கால்பந்து போட்டிகள்

Added : டிச 26, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை ஜவஹர்புரம் தொன்போஸ்கோ ஐ.டி.ஐ.,யில் இளைஞர் மன்றம் சார்பில் கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டை முன்னிட்டு ஐவர் கால்பந்தாட்டப் போட்டிகள் நடந்தன. மாநில அளவில் 42 அணிகள் பங்கேற்றன. பாதிரியார்கள் ஜோ அகஸ்டின், ஜான்பால் ஜஸ்டின், சின்னதுரை, தொழிலதிபர் எழில் கேடயங்களை வங்கினர். முதலிடம் வென்ற மதுரை டி.வி.எஸ்., அணிக்கு ரூ.15 ஆயிரம், 2வது இடம் வென்ற துாத்துக்குடி அணிக்கு ரூ.10

மதுரை : மதுரை ஜவஹர்புரம் தொன்போஸ்கோ ஐ.டி.ஐ.,யில் இளைஞர் மன்றம் சார்பில் கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டை முன்னிட்டு ஐவர் கால்பந்தாட்டப் போட்டிகள் நடந்தன.

மாநில அளவில் 42 அணிகள் பங்கேற்றன. பாதிரியார்கள் ஜோ அகஸ்டின், ஜான்பால் ஜஸ்டின், சின்னதுரை, தொழிலதிபர் எழில் கேடயங்களை வங்கினர். முதலிடம் வென்ற மதுரை டி.வி.எஸ்., அணிக்கு ரூ.15 ஆயிரம், 2வது இடம் வென்ற துாத்துக்குடி அணிக்கு ரூ.10 ஆயிரம், 3வது இடம் வென்ற சாத்துார் பெந்தேர்ஸ் அணிக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் அன்பழகன், தனசேகரன், டாக்டர் பிரபாகரன் பங்கேற்றனர். பாதிரியார் ஜஸ்டின் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X