மதுரை : மதுரை எஸ்.எஸ்.,காலனி டி.ஏ.எல்., எஜூகேஷன் பவுண்டேஷன் சார்பில் வேலையற்ற இருபாலருக்கும் சுயதொழில் மற்றும் மூன்று மாத கம்ப்யூட்டர் ஹார்டுவேர் டெக்னீஷியன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பிளஸ் 2 முடித்த 18 வயது நிரம்பியவர்கள் கல்வி சான்று, ஆதார், வங்கி கணக்கு எண்ணுடன் நேரில் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.விவரங்களுக்கு 90877 12555 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE