2வது திருமணம்: | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2வது திருமணம்:

Added : டிச 26, 2020
Share
தேனி : தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் அன்புசெல்வி 31. இவருக்கும் விஜயகுமார் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளன. மாமனார் செல்வம் துாண்டுதலில் தொழில் செய்வதாக கூறி விஜயகுமார் மனைவியின் நகைகளை விற்றுவிட்டார். மேலும் 2வதாக பெண் குழந்தை பிறந்ததை காரணம் காட்டி, வேறொரு பெண்ணை2வதாகதிருமணம் செய்ததாகவும், தன் திருமணத்தின் போது வழங்கிய

தேனி : தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் அன்புசெல்வி 31. இவருக்கும் விஜயகுமார் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இரு குழந்தைகள் உள்ளன. மாமனார் செல்வம் துாண்டுதலில் தொழில் செய்வதாக கூறி விஜயகுமார் மனைவியின் நகைகளை விற்றுவிட்டார். மேலும் 2வதாக பெண் குழந்தை பிறந்ததை காரணம் காட்டி, வேறொரு பெண்ணை2வதாகதிருமணம் செய்ததாகவும், தன் திருமணத்தின் போது வழங்கிய நகைகளை தரமறுத்ததாக தேனி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் செல்வி புகார் அளித்தார். அவரது கணவர், மாமனார், மாமியார், உறவினர்கள் என 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X