சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொடுதிரை இயந்திரம் பழுது

Added : டிச 26, 2020
Share
Advertisement
போடி : போடி தாலுகா அலுவலகத்தில் உள்ள தொடுதிரை இயந்திரம் பழுதடைந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பட்டா மாறுதல், பட்டா பெறுதல், சிட்டா, அடங்கல் மற்றும் நிலங்கள் அமைந்துள்ள பகுதி, உரிய நபர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை உடனடியாக அறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர

போடி : போடி தாலுகா அலுவலகத்தில் உள்ள தொடுதிரை இயந்திரம் பழுதடைந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பட்டா மாறுதல், பட்டா பெறுதல், சிட்டா, அடங்கல் மற்றும் நிலங்கள் அமைந்துள்ள பகுதி, உரிய நபர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை உடனடியாக அறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X