பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம்

Added : டிச 26, 2020
Share
Advertisement
சிவகங்கை : மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்டங்களில் பயனடைய தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை தேவைப்படுவதால், அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கவுள்ளது. காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் டிச.30, மானாமதுரை ஒன்றிய அலுவலகத்தில் 2021 ஜன.,5 , திருப்புவனம் ஒன்றிய அலுவலகத்தில் ஜன.,6, இளையான்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஜன.,7, தேவகோட்டை ஒன்றிய

சிவகங்கை : மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்டங்களில் பயனடைய தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை தேவைப்படுவதால், அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கவுள்ளது.

காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் டிச.30, மானாமதுரை ஒன்றிய அலுவலகத்தில் 2021 ஜன.,5 , திருப்புவனம் ஒன்றிய அலுவலகத்தில் ஜன.,6, இளையான்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஜன.,7, தேவகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் ஜன., 8, கண்ணங்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஜன., 19, சாக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் ஜன., 20, கல்லல் ஒன்றிய அலுவலகத்தில் ஜன.,21, எஸ்.புதுார் ஒன்றிய அலுவலகத்தில் ஜன., 22, சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஜன.,27, திருப்புத்துார் ஒன்றிய அலுவலகத்தில் ஜன., 28,சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் ஜன.,29 ஆகிய தினங்களில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் முகாமில் 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஆதார்கார்டு, ரேஷன்கார்டு நகலுடன் முகாம்களில் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்று பயனடையலாம், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X