பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய புகார் தெரிவிக்க எண்கள்

Added : டிச 26, 2020
Share
Advertisement
சிவகங்கை : மின் தடை தொடர்பான புகார்களை 1912, 1800 5996 1912 ஆகிய எண்களில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் உள்ள புகார்களை 0475 1912 என்ற தொலை பேசி எண்ணில் தெரிவிக்கலாம்.மதுரை மண்டல அலைபேசி 94431 11912 என்ற எண்ணில் பதிவு மட்டும் செய்ய முடியும். இதில் தொடர்பு கொண்டு பேச முடியாது,என மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ்

சிவகங்கை : மின் தடை தொடர்பான புகார்களை 1912, 1800 5996 1912 ஆகிய எண்களில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் உள்ள புகார்களை 0475 1912 என்ற தொலை பேசி எண்ணில் தெரிவிக்கலாம்.மதுரை மண்டல அலைபேசி 94431 11912 என்ற எண்ணில் பதிவு மட்டும் செய்ய முடியும். இதில் தொடர்பு கொண்டு பேச முடியாது,என மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X