சிவகங்கை : மின் தடை தொடர்பான புகார்களை 1912, 1800 5996 1912 ஆகிய எண்களில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் உள்ள புகார்களை 0475 1912 என்ற தொலை பேசி எண்ணில் தெரிவிக்கலாம்.மதுரை மண்டல அலைபேசி 94431 11912 என்ற எண்ணில் பதிவு மட்டும் செய்ய முடியும். இதில் தொடர்பு கொண்டு பேச முடியாது,என மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement