பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் குணம்; 13,007 ஆக உயர்ந்தது

Added : டிச 26, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக, 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மொத்த பாதிப்பு, 13 ஆயிரத்து, 482 ஆக உயர்ந்தது. அதேசமயம், 46 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை, 13 ஆயிரத்து ஏழானது. தற்போது, 292 பேர் மட்டும் சிகிச்சையில்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக, 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மொத்த பாதிப்பு, 13 ஆயிரத்து, 482 ஆக உயர்ந்தது. அதேசமயம், 46 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை, 13 ஆயிரத்து ஏழானது. தற்போது, 292 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X