பொது செய்தி

தமிழ்நாடு

வாஜ்பாய் பிறந்தநாள் விழா

Added : டிச 26, 2020
Share
Advertisement
சேலம்: சேலம், பா.ஜ., சார்பில், பல்வேறு இடங்களில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 97வது பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. பெரியபுதூரில் நடந்த விழாவில், மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர், இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, வாஜ்பாய் சாதனைகள் குறித்து பலர் பேசினர். பா.ஜ., பிரசார பிரிவு சார்பில், சின்னதிருப்பதியில், சிறப்பு கண் சிகிச்சை

சேலம்: சேலம், பா.ஜ., சார்பில், பல்வேறு இடங்களில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 97வது பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. பெரியபுதூரில் நடந்த விழாவில், மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர், இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, வாஜ்பாய் சாதனைகள் குறித்து பலர் பேசினர். பா.ஜ., பிரசார பிரிவு சார்பில், சின்னதிருப்பதியில், சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. பனமரத்துப்பட்டி பிரிவு சாலை அருகே, பா.ஜ., விவசாயிகள் சேவை மையத்தில், வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில், மத்திய அரசின் புது வேளாண் சட்ட சிறப்பு, பயன், பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி உதவி திட்டம் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கினர். அதேபோல், ஆத்தூர் நகர பா.ஜ., சார்பிலும், வாழப்பாடி தெற்கு ஒன்றியம் சார்பிலும், வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X