சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மாயம்: கணவர் புகார்

Added : டிச 26, 2020
Share
Advertisement
ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, கூகுட்டப்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாஷ், 29. பெங்களூருவில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பவித்ரா, 23. இவர்களுக்கு, இரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், குழந்தை கிடையாது. வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்த சென்ற சிவபிரகாஷ், கடந்த, 22ல் வீட்டுக்கு வந்தபோது மனைவி இல்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மனைவியை கண்டு பிடித்து

ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, கூகுட்டப்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாஷ், 29. பெங்களூருவில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பவித்ரா, 23. இவர்களுக்கு, இரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், குழந்தை கிடையாது. வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்த சென்ற சிவபிரகாஷ், கடந்த, 22ல் வீட்டுக்கு வந்தபோது மனைவி இல்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மனைவியை கண்டு பிடித்து தரக்கோரி, சிவபிரகாஷ், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: அதேபோல், பூசாரிப்பட்டி, அக்ரஹாரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபாகரன், 33. இவரது மனைவி மகேஸ்வரி, 29. இவர்களுக்கு, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். மகேஸ்வரி, அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் செயல்படும், ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த, 21 காலை, பணிக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, பிரபாகரன் புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X