தாவூத் அண்ணன் மகன் பலி

Added : டிச 26, 2020
Share
Advertisement
கராச்சி: மும்பையில், 1993ல் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் தாவூத் இப்ராஹிம். சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இவரின் அண்ணன் சபீர் காஸ்கரும், நிழல் உலக தாதாவாகவே பார்க்கப்பட்டார். 1981ல், அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சபீர் காஸ்கரின் மகன் சிரஜ் காஸ்கர், 38, பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வந்தார். கொரோனா வைரசால்

கராச்சி: மும்பையில், 1993ல் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் தாவூத் இப்ராஹிம். சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இவரின் அண்ணன் சபீர் காஸ்கரும், நிழல் உலக தாதாவாகவே பார்க்கப்பட்டார். 1981ல், அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சபீர் காஸ்கரின் மகன் சிரஜ் காஸ்கர், 38, பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வந்தார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிரஜ் காஸ்கர், நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X