கராச்சி: நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2002ல், அமெரிக்க பத்திரிகையாளரை கடத்தி, அவரின் தலையை துண்டித்து, பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். இதில் தொடர்புடைய, பிரிட்டனைச் சேர்ந்த அல் - குவைதா பயங்கரவாதி அகமது ஒமர் சயீது ஷேக் உள்ளிட்ட, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த சிந்து மாகாண உயர் நீதிமன்றம், நான்கு பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement