சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்தபெண் மர்ம சாவு

Added : டிச 26, 2020
Share
Advertisement
புதுக்கோட்டை: புதுக்கோட்டை, சின்னப்பா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 45; தனியார் கல்லுாரி பேராசிரியர். இவரது மனைவி ரமா, 40; மனநிலை சரியில்லாதவர். ஒரு குழந்தை உள்ள நிலையில், ரமா நேற்று முன்தினம் இரவு மாயமானார். நேற்று காலை, அவரது சடலம், பேராங்குளத்தில் மிதந்தது. கணேஷ்நகர் போலீசார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, சின்னப்பா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 45; தனியார் கல்லுாரி பேராசிரியர். இவரது மனைவி ரமா, 40; மனநிலை சரியில்லாதவர். ஒரு குழந்தை உள்ள நிலையில், ரமா நேற்று முன்தினம் இரவு மாயமானார். நேற்று காலை, அவரது சடலம், பேராங்குளத்தில் மிதந்தது. கணேஷ்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X