சவுதி இளவரசருக்கு தடுப்பூசி

Updated : டிச 26, 2020 | Added : டிச 26, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
ரியாத்: சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.இதற்காக, அவருக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ள சுகாதார அமைச்சர் தவ்பிக் அல் ரபியக், பொது மக்களுக்கு, தடுப்பூசியை வழங்குவதில் இளவரசர் கொண்டுள்ளார். பெருந்தொற்று துவங்கியதில் இருந்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன்களை நாம் இன்று பார்க்கிறோம். இது அனைத்தும், வரும் முன்
சவுதி, இளவரசர், கொரோனா, தடுப்பூசி, Saudi Arabia, Crown Prince, COVID-19, Vaccine

ரியாத்: சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.

இதற்காக, அவருக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ள சுகாதார அமைச்சர் தவ்பிக் அல் ரபியக், பொது மக்களுக்கு, தடுப்பூசியை வழங்குவதில் இளவரசர் கொண்டுள்ளார். பெருந்தொற்று துவங்கியதில் இருந்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன்களை நாம் இன்று பார்க்கிறோம். இது அனைத்தும், வரும் முன் காப்பதே சிறந்தது என்ற விஷன் 2030ல் கூறப்பட்டுள்ள முக்கிய கொள்கையாகும்.
பாதுகாப்பான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசியை, குறிப்பிட்ட காலத்தில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



பைசர் மற்றும் பயான்டெக் நிறுவனங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி கடந்த சில நாட்களுக்கு முன்னர், சவுதி வந்தடைந்தது. அங்கு, தடுப்பூசி போடுவதற்காக 5 லட்சம் பேர் பேர் பதிவு செய்துள்ளதாக சவுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதியில், 3,61,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 3,52,815 பேர் குணமடைந்தனர். 6,168 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-டிச-202016:26:24 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஹராம் ஆச்சே ? இந்திய முஸ்லிம்கள்தான் ஒரிஜினல் அக்மார்க்
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
26-டிச-202016:01:35 IST Report Abuse
கொக்கி குமாரு சுடலைக்கு தடுப்பூசி போடும்போது இதில் சர்க்கரை கலந்துருக்கானு கேட்டு தொலைக்காம இருக்கணும். அதுபோல, வைரஸ் மூக்கிலும், வாயிலும் வரும்னு சொன்னாங்களே, நீங்க ஏன் கையில் ஊசி போடுகிறீர்கள் என்றும் கேட்டு தொலைக்காம இருக்கணும்.
Rate this:
Cancel
26-டிச-202015:45:33 IST Report Abuse
ஆரூர் ரங் அப்போ இது இனி ஹலால்தான்🤔. ஹராமில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X