தீ விபத்தில் வீடு சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் வீடு சேதம்

Added : டிச 26, 2020
Share
கிருஷ்ணராயபுரம்: திருக்காம்புலியூரில், மின் கசிவு காரணமாக தீப்பிடித்து வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருக்காம்புலியூரைச் சேர்ந்தவர் ஜோதி முருகம்பாள் 50. நேற்று காலை, 8:30 மணி அளவில் வீட்டில் இருந்த மின் ஒயரில் மின்கசிவு காரணமாக, 'டிவி' வெடித்தது. இதில் தீ பரவத் தொடங்கியது. பிரிட்ஜ், மிக்ஸி, டேபிள் மற்றும் ஓடுகள் சேதமடைந்தன. முசிறி

கிருஷ்ணராயபுரம்: திருக்காம்புலியூரில், மின் கசிவு காரணமாக தீப்பிடித்து வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருக்காம்புலியூரைச் சேர்ந்தவர் ஜோதி முருகம்பாள் 50. நேற்று காலை, 8:30 மணி அளவில் வீட்டில் இருந்த மின் ஒயரில் மின்கசிவு காரணமாக, 'டிவி' வெடித்தது. இதில் தீ பரவத் தொடங்கியது. பிரிட்ஜ், மிக்ஸி, டேபிள் மற்றும் ஓடுகள் சேதமடைந்தன. முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். மாயனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X