சோவியத் காலத்து ஆயுதத் தயாரிப்பு கிடங்கை மீண்டும் திறக்கும் ரஷ்யா

Updated : டிச 26, 2020 | Added : டிச 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ரஷ்யா தனது பாதுகாப்பை பலப்படுத்த முயன்று வருகிறது. அண்டை நாடுகளான சீனா, ஜப்பான் உள்ளிட்டவற்றில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள சோவியத் யூனியன் காலத்தில் உருவாக்கப்பட்ட கனரக ஆயுதங்களை தயாரித்து வருகிறது. வடதுருவத்துக்கு மிக அருகில் உள்ள ரஷ்யா, தனது ராணுவ ஆயுதங்களை அதிக குளிர் மற்றும் வெப்பத்தில் தாக்கு பிடிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக தயாரித்து

ரஷ்யா தனது பாதுகாப்பை பலப்படுத்த முயன்று வருகிறது. அண்டை நாடுகளான சீனா, ஜப்பான் உள்ளிட்டவற்றில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள சோவியத் யூனியன் காலத்தில் உருவாக்கப்பட்ட கனரக ஆயுதங்களை தயாரித்து வருகிறது. வடதுருவத்துக்கு மிக அருகில் உள்ள ரஷ்யா, தனது ராணுவ ஆயுதங்களை அதிக குளிர் மற்றும் வெப்பத்தில் தாக்கு பிடிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக தயாரித்து வருகிறது.



latest tamil news


இந்த அதிநவீன துப்பாக்கிகள் எல்லை பாதுகாப்புப்படை, ராணுவம், கப்பல் படை உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படும். இதன்மூலம் ரஷ்யாவின் பாதுகாப்பு பலப்படும் என்று கிரெம்லின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னர், கனரக ஆயுதங்கள் தயாரிக்கும் தொழில் கிடங்கு 1991-ஆம் ஆண்டு மூடப்பட்டது. தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கில் கையெறி குண்டுகள், அணுகுண்டுகள், சிறிய ரக கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை மைனஸ் 60 டிகிரி முதல் 60 டிகிரி வரை உள்ள காலநிலையை தாங்கும் அளவுக்கு நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன.


latest tamil news



1990-க்கு பிறகு போதிய நிதி இல்லாததால் இந்த கிடங்கு அப்போது மூடப்பட்டது. தற்போது ரஷ்யாவின் சென்ட்ரல் சயின்டிஃபிக் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் எடுத்த முன்னெடுப்பின் பலனாக இந்த சோதனை கிடங்கு திறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த அதிநவீன ஆயுத தயாரிப்பு சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-டிச-202007:27:44 IST Report Abuse
வெகுளி இப்ப எதுக்கு ஆயுத தயாரிப்பு கிடங்கு? சீமானை கேட்டால் வாயிலியிலேயே AK-74 தயாரிச்சு குடுப்பாரே...
Rate this:
27-டிச-202010:14:47 IST Report Abuse
தமிழ் செய்திக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்.செய்திக்கு சம்பந்தமே இல்லாம உளர்றதுதான் சங்கிகளோட வழக்கம்....
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
27-டிச-202015:22:24 IST Report Abuse
pradeesh parthasarathyஏன் நம்ம மோடி ஜி மட்டும் என்ன சும்மாவா .... மண் கி பாத்தில தயாரிச்சு கொடுப்பார் ... நிஜத்தில் கிடைக்காது ... ரேடியோவில் தான் கிடைக்கும் ......
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-டிச-202022:59:41 IST Report Abuse
தமிழவேல் நீங்க நடத்துங்க. வாங்கிறதுக்கு ஆளா இல்ல 🤔
Rate this:
Cancel
26-டிச-202020:48:59 IST Report Abuse
ஆப்பு ஆமாம்.. இந்தியாவிடமிருந்து இன்னும் சில பில்லியன் டிரில்லியனுக்கு ஆத்மநிபரா திட்டத்தின் கீழ் ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கிறதோ என்னவோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X