சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடத்திய காரில் ரூ.90 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

Updated : டிச 27, 2020 | Added : டிச 26, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
மதுக்கரை ; கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல்சலாம், 50; ரியல் எஸ்டேட், கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். கடந்த, 24ம் தேதி சம்சுதீன், 42 எனும் டிரைவரை அழைத்துக்கொண்டு பெங்களூரு சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை மலப்புரத்துக்கு, கோவை - பாலக்காடு சாலையில் சென்றனர்.நவக்கரை எல்லை காளியம்மன் கோவில் அருகே செல்லும்போது, இரு வாகனங்களில் வந்த ஐந்து பேர்
 கோவை,  ஹவாலா பணம், பறிமுதல்

மதுக்கரை ; கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல்சலாம், 50; ரியல் எஸ்டேட், கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த, 24ம் தேதி சம்சுதீன், 42 எனும் டிரைவரை அழைத்துக்கொண்டு பெங்களூரு சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை மலப்புரத்துக்கு, கோவை - பாலக்காடு சாலையில் சென்றனர்.நவக்கரை எல்லை காளியம்மன் கோவில் அருகே செல்லும்போது, இரு வாகனங்களில் வந்த ஐந்து பேர் கும்பல், இவர்களது காரை வழிமறித்தது. கத்தியை காட்டி மிரட்டி, காரை கடத்தியது. க.க.சாவடி போலீசில் புகார் செய்தனர்.

ரூரல் எஸ்.பி.அருளரசு உத்தரவில், டி.எஸ்.பி., சீனிவாசலு மேற்பார்வையில் மூன்று தனிப்படையினர், கடத்தல் கும்பலை தேடினர். நேற்று மாதம்பட்டியில் கார் நிற்பது தெரிந்தது. போலீசார் காரை மீட்டு, ஸ்டேஷனுக்கு எடுத்து வந்தனர். காரை சோதனை செய்ததில், ரகசிய அறையில், பெட்டியில் கட்டு, கட்டாக ரூபாய் நோட்டுகள் காணப்பட்டன.


latest tamil newsபோலீசார் அவற்றை கணக்கிட்டபோது, 90 லட்சம் ரூபாய் இருந்தது. இது, ஹவாலா தொகை என்பதும் தெரிந்தது. இதையடுத்து, தொகையை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டகும்பலையும் தேடுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
27-டிச-202016:33:27 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு குல்லா பாய்ஸுக்கும் இந்த பணத்துக்கும் சம்பந்தமே இல்லை..நம்புங்க பா நம்புங்க.. கி கி கி கி
Rate this:
Cancel
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
27-டிச-202016:32:26 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு நாமளே வண்டியே எடுக்கிறோம் டிரைவர் வெச்சு பெங்களூர் போறோம்.. வரும் வழியில் நடுராத்திரியில் வண்டி தொலைந்து போய்விட்டது என ஒரு கேஸ் கொடுக்கறோம் . போலீஸ் தேடி பிடிச்சு நம்ம காரை ஒரு ஊரில் கண்டு பிடிக்கிறாங்க.. அதுக்குள்ள பல லட்சங்கள் இருக்குன்னும் சொல்றாங்க.. அடேய்.. நாம வைக்காமல் பணம் தானாகவே டிக்கி மறைவு அறையில் வந்து உட்காருமா ??... . ஊரை ஏமாற்ற எதற்கு நாடகம்.. கண்டிப்பா இது குல்லா பாய்ஸ் ஓட வேலை தான்.. விடாதீங்க ஆபீஸர்ஸ்..
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
27-டிச-202013:27:21 IST Report Abuse
Matt P எனக்கு இங்கே பல முஸ்லிம் மக்களை தெரியும் .பல சோமாலியர்கள் உட்பட.பலர் கடன் வாங்கி வீடு வாங்குவது பாவம் என நினைக்கிறார்கள். அவர்கள் வட்டி கட்ட முடியும் . வட்டி கட்டுவது மதத்திற்கு எதிரானது என நினைக்கிறார்கள். இவர் செய்வது ரியல் எஸ்டேட் தொழில் என்றால் கமீஸின் வாங்கி தானே ஆக வேண்டும்.மதுவை கையால் தொடுவதே பாவம் என்று கருதுகிறார்கள். 5 முறை தொழுகிறார்கள். கடினமாக உழைத்து சம்பாதிக்கிறார்கள். எந்த மதத்தையும் தொடரலாம். மனிதநாக வாழ்வது தானே மதங்கள் சொல்லும் வழிமுறைகள்.
Rate this:
27-டிச-202014:08:34 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )ஹாஹாஹா முடியல கடத்தல் கற்பழிப்பு பொய் இதுதானே இவனுங்களளோட அடையாளங்கள் வேலைவெட்டிக்கு செல்லாமல் கஞ்சா விற்பனை செய்வது தான் சோமாலியர்களின் பிரதான தொழில்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X