அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி உடல் நலம் முதல்வர் விசாரிப்பு

Added : டிச 26, 2020
Share
Advertisement
சென்னை:நடிகர் ரஜினி உடல்நலம் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., கேட்டறிந்தார்.நடிகர் ரஜினி, உடல் நலக் குறைவு காரணமாக, ஐதராபாதில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.அவரை, முதல்வர் இ.பி.எஸ்., தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் குறித்து விசாரித்தார். அவர் விரைவில் பூரண குணமடைய, இறைவனை பிரார்த்திப்பதாக

சென்னை:நடிகர் ரஜினி உடல்நலம் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., கேட்டறிந்தார்.நடிகர் ரஜினி, உடல் நலக் குறைவு காரணமாக, ஐதராபாதில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை, முதல்வர் இ.பி.எஸ்., தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் குறித்து விசாரித்தார். அவர் விரைவில் பூரண குணமடைய, இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X