பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: தேனி டிஸ்சார்ஜ் 16,575

Added : டிச 26, 2020
Share
Advertisement
மதுரை:தேனி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 16,575 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.மதுரைமதுரை மாவட்டத்தில் புதிதாக 35 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 19,781 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 18 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,438 ஆகும். இதுவரை 450 பேர் இறந்துள்ளனர். தற்போது 207 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் புதிதாக 22 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.

மதுரை:தேனி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 16,575 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 35 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 19,781 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 18 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,438 ஆகும். இதுவரை 450 பேர் இறந்துள்ளனர். தற்போது 207 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் புதிதாக 22 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 10,507 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 20 பேர் உட்பட மொத்தம் 10,846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது 142 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 16,575 பேர் குணம் அடைந்து உள்ளனர். புதிதாக 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,850 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி 322.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 3 பேர் குணமடைந்தனர். புதிதாக 2 பேருக்கு கொரோனா வால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 6302 பேர் பாதிக்கப்பட்டதில் 6144 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 26 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 132 பேர் பலியாகியுள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 5 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 8 பேருக்கு கொரோனா உறுதியானது. மொத்தம் 6494 பேர் பாதிக்கப்பட்டதில் 6319 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 49 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். 126 பேர் பலியாகியுள்ளனர்.

விருதுநகர்

விருதுநகரில் நேற்று 15 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 10 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 16,277 பேரில் 15,966 பேர் குணமடைந்துள்ளனர். 83 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X