இன்றைய நிகழ்ச்சி (27.12.2020)----------| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி (27.12.2020)----------

Added : டிச 26, 2020
Share
ஆன்மிகம்: சிறப்பு பூஜைராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயிலில், உத்திரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்க அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு திருமஞ்சனம், 5:00 மணி,

ஆன்மிகம்: சிறப்பு பூஜைராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயிலில், உத்திரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்க அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு திருமஞ்சனம், 5:00 மணி, மார்கழி ராப்பத்து உற்ஸவவிழா இரவு 7:00 மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை,பிரதோஷ வழிபாடு, மாலை 5:00 மணி. சவுபாக்யநாயகி சமேத ரெத்தினேஸ்வரர் கோயில், வெளிபட்டணம், ராமநாதபுரம், ஆருத்ரா தரிசன பெருவிழா, நடராஜர் பச்சை நிற அலங்காரம், காலை 5:00 மணி, சனிபெயர்ச்சி விழா, யாகபூஜை வழிபாடு காலை 5:35 மணி.எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 5:00 மணி. வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

ஐயப்பன் கோயில், தேவிபட்டினம் ரோடு, பேராக்கண்மாய், ராமநாதபுரம், மண்டல மகர பூஜை அபிேஷக வழிபாடு, சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு ேஹாமம், காலை 10:00 மணி, ஐயப்பனுக்கு நேய் அபிேஷகம், ஆஞ்சநேயருக்கு அபிேஷகம் காலை 11:00 மணி, மகா,தீபாராதனை அருட்பிரசாதம், மதியம் 12:00 மணி, அன்னதானம், மதியம் 12:30 மணி, ஐயப்பன் ஊஞ்சல் சேவை இரவு 7:35 மணி, பக்தி இன்னிசை இரவு 8:00 மணி.வல்லபை ஐயப்பன் கோயில் ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி. வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமநாதபுரம், காலை 6:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 5:00 மணி. சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரம், காலை 5:00 மணி.ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், மண்டல மகர பூஜை அபிேஷக வழிபாடு , காலை, இரவு 7:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X