பொது செய்தி

இந்தியா

கடற்கரையில் துப்புரவு பணி

Added : டிச 26, 2020
Share
Advertisement
பாகூர்: புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், புதுக்குப்பம் கடற்கரையில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.நிகழ்ச்சிக்கு, வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிலைய வல்லுனர்கள் நரசிம்மன், ரவி முன்னிலை வகித்தனர். தன்னார்வலர்களாக பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு தலைவர் ஆனந்தன், மேல் திருக்காஞ்சி மண் வாசம் இளைஞர்

பாகூர்: புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், புதுக்குப்பம் கடற்கரையில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.நிகழ்ச்சிக்கு, வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிலைய வல்லுனர்கள் நரசிம்மன், ரவி முன்னிலை வகித்தனர். தன்னார்வலர்களாக பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு தலைவர் ஆனந்தன், மேல் திருக்காஞ்சி மண் வாசம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, வேளாண் அறிவில் நிலைய ஊழியர்களுடன் இணைந்து கடற்கரையில் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தி துாய்மை பணியில் ஈடுபட்டனர்.ஏற்பாடுகளை பூரணாங்குப்பம் சதிஷ், லெனின், மணிஷ், வண்டிமுத்து, அப்துல்காதர், ரவிச்சந்திரன், மணிகண்டன், அன்பு, ராமச்சந்திரன்,முத்து ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X