பொது செய்தி

இந்தியா

31ம் தேதி தீப்பந்த போராட்டம் இந்திய கம்யூ., கட்சி முடிவு

Added : டிச 26, 2020
Share
Advertisement
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் வரும் 31 ம் தேதி தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்த இந்திய கம்யூ., கட்சி முடிவு செய்துள்ளது.இந்திய கம்யூ., கட்சியின் முதலியார்பேட்டை தொகுதி குழுக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாநில செயலர் சலீம், துணை செயலர்கள் அபிேஷகம், கீதநாதன், தொகுதி செயலர் ஏகாம்பரம், தொகுதி உறுப்பினர்கள் தமிழரசன், ஏழுமலை, சரவணன் உள்பட பலர் கலந்து

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் வரும் 31 ம் தேதி தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்த இந்திய கம்யூ., கட்சி முடிவு செய்துள்ளது.இந்திய கம்யூ., கட்சியின் முதலியார்பேட்டை தொகுதி குழுக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாநில செயலர் சலீம், துணை செயலர்கள் அபிேஷகம், கீதநாதன், தொகுதி செயலர் ஏகாம்பரம், தொகுதி உறுப்பினர்கள் தமிழரசன், ஏழுமலை, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முதலியார்பேட்டையில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். விடுதலை நகர் மற்றும் தியாகு முதலியார் நகர்களில் குடிநீரில் மணல் கலந்து வருவதை சரி செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 31ம் தேதி மாலை 6.00 மணிக்கு முதலியார்பேட்டையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X