மயங்கி விழுந்த வாலிபர் பலி

Added : டிச 26, 2020
Share
Advertisement
புதுச்சேரி: அரியாங்குப்பம் அருகே மயங்கி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.சின்னவீராம்பட்டினத்தை சேர்ந்தவர் வினாயகம், 36; சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.வினாயகத்திற்கு வலிப்பு நோய் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு கழிவறைக்குச் சென்ற

புதுச்சேரி: அரியாங்குப்பம் அருகே மயங்கி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.சின்னவீராம்பட்டினத்தை சேர்ந்தவர் வினாயகம், 36; சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.வினாயகத்திற்கு வலிப்பு நோய் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு கழிவறைக்குச் சென்ற வினாயகத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, கழிவறையில் தவறி விழுந்தார். அதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அவரை, கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினாயகம் கடந்த 24ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X