மாணவர் மாயம் 3ம் நாளாக தேடல்

Added : டிச 26, 2020
Share
Advertisement
புதுச்சேரி: முகத்துவார சுழலில் சிக்கிய பள்ளி மாணவனை தேடும் பணி 3வது நாளாக நடந்தது.புதுச்சேரி திலகர் நகரைச் சேர்ந்த பாலாஜி,17; பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தனது பிறந்த நாளை கடந்த 24ம் தேதி, சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் கொண்டாடினர். பின்னர் பாலாஜி தனது நண்பர்களுடன் முகத்துவாரம் அருகே இறங்கி குளித்தபோது, பாலாஜி, முத்திரையார்பாளையத்தை சேர்ந்த எழிலரசு மகன்

புதுச்சேரி: முகத்துவார சுழலில் சிக்கிய பள்ளி மாணவனை தேடும் பணி 3வது நாளாக நடந்தது.புதுச்சேரி திலகர் நகரைச் சேர்ந்த பாலாஜி,17; பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தனது பிறந்த நாளை கடந்த 24ம் தேதி, சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் கொண்டாடினர். பின்னர் பாலாஜி தனது நண்பர்களுடன் முகத்துவாரம் அருகே இறங்கி குளித்தபோது, பாலாஜி, முத்திரையார்பாளையத்தை சேர்ந்த எழிலரசு மகன் புவியரசன்,17; சுழலில் சிக்கினர்.கரையில் இருந்த அய்யனார் என்ற வாலிபர், கடலில் குதித்து பாலாஜியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். புவியரசன் மாயமானார். முகத்துவாரத்தில் மூழ்கி, மாயமான புவியரசனை நேற்று 3ம் நாளாக தேடும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X