சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாத ஆண் இறப்பு: போலீஸ் விசாரணை

Added : டிச 26, 2020
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த சிந்தாமணி அகரம் சர்வீஸ் சாலையில், 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் உடலை மீட்டு, இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த சிந்தாமணி அகரம் சர்வீஸ் சாலையில், 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் உடலை மீட்டு, இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X