சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணைத் தாக்கியவர் கைது

Added : டிச 26, 2020
Share
Advertisement
விழுப்புரம்: தகராறில் பெண்ணைத் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி கனகராணி, 52; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பழனி மனைவி சரசு, 30; இவரது வீட்டில் ஏற்பட்ட சண்டையை கனகராணி, பொது இடத்தில் மற்ற வர்களிடம் பேசியுள்ளார். இதனை சரசு தட்டிக்கேட்டு, கனகராணியைத் தாக்கினார். புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா

விழுப்புரம்: தகராறில் பெண்ணைத் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி கனகராணி, 52; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பழனி மனைவி சரசு, 30; இவரது வீட்டில் ஏற்பட்ட சண்டையை கனகராணி, பொது இடத்தில் மற்ற வர்களிடம் பேசியுள்ளார். இதனை சரசு தட்டிக்கேட்டு, கனகராணியைத் தாக்கினார். புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, சரசுவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X