பொது செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தால் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்

Added : டிச 26, 2020
Share
Advertisement
வானுார்: கரசானுாரில் தீ விபத் தால் பாதிக்கப்பட்ட 14 இருளர் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ., நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.கரசானுார் சித்தேரிக் கரையோரம் இருளர் காலனியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 வீடுகள் எரிந்து சாம்பலானது.தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., சக்ரபாணி நேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்கள்

வானுார்: கரசானுாரில் தீ விபத் தால் பாதிக்கப்பட்ட 14 இருளர் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ., நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.கரசானுார் சித்தேரிக் கரையோரம் இருளர் காலனியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 வீடுகள் எரிந்து சாம்பலானது.தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., சக்ரபாணி நேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்கள் வழங்கினார்.தாசில்தார் சங்கரலிங்கம், பி.டி.ஓ.,க்கள் முருகன், ராமதாஸ், வருவாய் ஆய்வாளர் கணேசன், வி.ஏ.ஓ., அய்யனார், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி இணைச் செயலாளர் குமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X