பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி:===  

Added : டிச 26, 2020
Share
Advertisement
ஆன்மிகம்சனி பெயர்ச்சி விழா: சனீஸ்வரர் கோயில், மஜீத் ரோடு, சிவகங்கை, 4ம் கால யாகபூஜை, அதிகாலை 3:00 மணி, மகா அபிேஷகம், காலை 5:22 மணி, சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. சனி பெயர்ச்சி விழா: சுகந்தவனேஸ்வரர் சமீபவல்லி கோயில், சனீஸ்வரர் தனி சன்னதி, பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம், சிறப்பு ேஹாமம், அதிகாலை 3:00 மணி, பூர்ணாகுதி, காலை 5:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:30

ஆன்மிகம்சனி பெயர்ச்சி விழா: சனீஸ்வரர் கோயில், மஜீத் ரோடு, சிவகங்கை, 4ம் கால யாகபூஜை, அதிகாலை 3:00 மணி, மகா அபிேஷகம், காலை 5:22 மணி, சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. சனி பெயர்ச்சி விழா: சுகந்தவனேஸ்வரர் சமீபவல்லி கோயில், சனீஸ்வரர் தனி சன்னதி, பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம், சிறப்பு ேஹாமம், அதிகாலை 3:00 மணி, பூர்ணாகுதி, காலை 5:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:30 மணி.மார்கழி சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 5:45 மணி.மார்கழி திருப்பள்ளி எழுச்சி: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 5:30 மணி.

மார்கழி திருப்பள்ளி எழுச்சி: வெள்ளை விநாயகர் கோயில், ஆரியபவன் நகர், சிவகங்கை, காலை 5:30.மார்கழி சிறப்பு பூஜை: 18ம் படி சங்கிலி கருப்பர் கோயில், உடையார் சேர்வை ஊரணி, சிவகங்கை, காலை 6:00 மணி.மார்கழி திருப்பள்ளி எழுச்சி: உஜ்ஜயினி மகா காளியம்மன் கோயில், கொட்டகுடி தெரு, சிவகங்கை, காலை 5:30 மணி.மார்கழி சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 6:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 6:00.மார்கழி சிறப்பு பூஜை: ராஜகணபதி கோயில், புது பஸ் ஸ்டாண்ட், காரைக்குடி, காலை 5:30 மணி.மார்கழி திருப்பள்ளி எழுச்சி: சவுந்திரநாயகி சமேத கைலாசநாதர் கோயில், கானாடுகாத்தான், காலை 5:30 மணி.

மார்கழி திருப்பள்ளி எழுச்சி: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், சிறப்பு அபிேஷகம், காலை 5:30 மணி. மார்கழி திருப்பள்ளி எழுச்சி: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காரைக்குடி, காலை 5:30 மணி.மார்கழி சிறப்பு பூஜை: சிவன்கோயில், கீரனுார், கொல்லங்குடி, திருப்பள்ளி எழுச்சி, காலை 6:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: பஞ்சமுக ஆனந்த விநாயகர் கோயில், செந்தமிழ்நகர், சிவகங்கை, காலை 6:00 மணி.மார்கழி திருப்பள்ளி எழுச்சி: பாண்டி முனீஸ்வரர் கோயில், ரகுநாதபுரம், தேவகோட்டை, காலை 5:30 மணி.அனுமன் ஜெயந்தி மற்றும் அய்யப்பன் பஜனை: வீரபக்த ஆஞ்ச நேயர் கோயில், ஓ.சிறுவயல் ரோடு, காரைக்குடி, காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி.

மார்கழி பிரதோஷம்: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, நந்திக்கு சிறப்பு அபிேஷகம், மாலை 4:30 முதல் 6:00 மணி.மார்கழி பிரதோஷம்: அறம்வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயில், சோழபுரம், சிறப்பு அபிேஷகம், மாலை 4:30 முதல் 6:00 மணி.மார்கழி பிரதோஷம்: நகர சிவன் கோயில், நாட்டரசன்கோட்டை, சிறப்பு அபிேஷகம், மாலை 4:30 முதல் 6:00 மணி.மார்கழி பிரதோஷம்: சிவன் கோயில், கீரனுார், கொல்லங்குடி, சிறப்பு பூஜைகள், மாலை 4:30 முதல் 6:00 மணி.மார்கழி பிரதோஷம்: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார் கோவில், சிறப்பு அபிேஷகம், மாலை 4:30 முதல் மாலை 6:00 மணி.திருப்பள்ளி எழுச்சி: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில், தேவகோட்டை, சிறப்பு அபிேஷகம், சிறப்பு பூஜை காலை 5:00 மணி.

மார்கழி பூஜை: அபிராமி அம்மன் கோவில், தேவகோட்டை, சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜை காலை 6:00 மணி. மார்கழி பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோவில், தேவகோட்டை, சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜை காலை 5:30 மணி. மார்கழி பூஜை: காமாட்சியம்மன் கோவில், தேவகோட்டை, சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜை காலை 6:00 மணி. சனிபெயர்ச்சி பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தேவகோட்டை, சனீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் பூஜைகள் காலை 10:00 மணி. சனிபெயர்ச்சி பூஜை: மும்முடிநாதர் கோவில்,இறகுசேரி, தேவகோட்டை, சிறப்பு வேள்வி காலை 8:00, அபிேஷகம் காலை 10:00 மணி. சனிபெயர்ச்சி பூஜை: கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜை காலை 9:00 மணி. பொதுஜேசீஸ் பதவியேற்பு விழா: ராயல்மகால், நேரு பஜார், சிவகங்கை, சிறப்புரை: சுற்றுலா வாகன உரிமையாளர் சங்கம் அருளானந்தம், மாலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X