பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா மினி கிளினிக் திறப்பு விழா

Added : டிச 26, 2020
Share
Advertisement
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த ஈரியூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு மற்றும் சுகாதார பணிகளின் துணை இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.மருத்துவ

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த ஈரியூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு மற்றும் சுகாதார பணிகளின் துணை இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.மருத்துவ அலுவலர்கள், மருந்தாளுநர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி 9வது வார்டு கருணாபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை பிரபு எம்எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்றார். நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் குமரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X