இன்று 'மன் கி பாத்' நிகழ்ச்சி: மோடி உரை

Updated : டிச 27, 2020 | Added : டிச 27, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடிரேடியோ வாயிலாக பிரதமரின் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன்கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார். அவர்களிடம் பல்வேறு கருத்துகளை கேட்டறிந்து
 PM Modi to address 71st edition of Mann Ki Baat shortly

புதுடில்லி: இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி

ரேடியோ வாயிலாக பிரதமரின் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன்கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார். அவர்களிடம் பல்வேறு கருத்துகளை கேட்டறிந்து வருகிறார்.


latest tamil news


இந்நிலையில் இன்று காலை மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளார். இன்று நடக்க உள்ள நிகழ்ச்சி 71-வது மன் கி பாத் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-டிச-202013:27:47 IST Report Abuse
Malick Raja எல்லாம் இந்தியவிதிப்பயன் .
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
27-டிச-202010:48:26 IST Report Abuse
sahayadhas அப்படியே ஒரு முறை நிருபர்கள் முன்னின்று பேட்டி கொடுக்கலாமே. மம்தா வரைக்கும் பேட்டி கொடுக்கிறார்கள்.
Rate this:
Cancel
27-டிச-202010:11:13 IST Report Abuse
தமிழ் இந்த வருஷத்தின் கடைசி உரை அதனால் வடை சைஸ் கொஞ்சம் பெருசா இருக்கும்னு நம்பலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X