பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரிகள் சங்கம் துவக்கம்

Added : டிச 27, 2020
Share
Advertisement
பழநி : பழநி நகர உள்ளாட்சி கடை வியாபாரிகள் நல சங்கம் நேற்று துவக்கப்பட்டது. சங்கத்தின் முதல் கூட்டத்தில் கவுரவத் தலைவராக சரவணன் அறிவிக்கப்பட்டார். தலைவராக வேணுகோபால், செயலாளராக ஜெகதீஸ், பொருளாளராக கமால்தீன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.துணைத் தலைவர்களாக சுல்தான், சுந்தர், துணைச் செயலாளர்களாக வெங்கடாசலம், மனோஜ் குமார், சட்ட ஆலோசகராக ஆறுமுகம் மற்றும் உயர்மட்டக்குழு

பழநி : பழநி நகர உள்ளாட்சி கடை வியாபாரிகள் நல சங்கம் நேற்று துவக்கப்பட்டது.

சங்கத்தின் முதல் கூட்டத்தில் கவுரவத் தலைவராக சரவணன் அறிவிக்கப்பட்டார். தலைவராக வேணுகோபால், செயலாளராக ஜெகதீஸ், பொருளாளராக கமால்தீன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.துணைத் தலைவர்களாக சுல்தான், சுந்தர், துணைச் செயலாளர்களாக வெங்கடாசலம், மனோஜ் குமார், சட்ட ஆலோசகராக ஆறுமுகம் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X