பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளிப்பாடியில் மினி கிளினிக் திறப்பு விழா

Added : டிச 27, 2020
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது.கள்ளிப்பாடி ஊராட்சி தலைவர் மாலா ராஜவேல் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் தொகுதி செயலாளர் சண்முகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் அம்மா மினி கிளிக்கை திறந்து வைத்து, குழந்தைகள் பெட்டகம்,

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது.கள்ளிப்பாடி ஊராட்சி தலைவர் மாலா ராஜவேல் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் தொகுதி செயலாளர் சண்முகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் அம்மா மினி கிளிக்கை திறந்து வைத்து, குழந்தைகள் பெட்டகம், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) கலியமூர்த்தி, (கிழக்கு) ஜோதி பிரகாஷ், சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை சேர்மன் பாலசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய சேர்மன் லதா ஜெகஜீவன்ராம், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் குணசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஒன்றிய பொருளாளர் கொளஞ்சிநாதன், நகர செயலாளர் பூமாலை கேசவன், ஒன்றிய துணைச் சேர்மன் திருச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X