பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சிகள்/டிச., 27/

Added : டிச 27, 2020
Share
Advertisement
கோயில்சனிப்பெயர்ச்சி ேஹாமம்: ஞானசித்தி விநாயகர் கோயில், ஜூப்பிலிடவுன், கோமதிபுரம், மதுரை, காலை 8:00 மணி.சனிப்பெயர்ச்சி பரிகார அர்ச்சனை: சவுபாக்யா விநாயகர் கோயில், மேலமடை, மதுரை, காலை 10:00 மணி.சிறப்பு சனிப்பெயர்ச்சி அர்ச்சனை: வைகை விநாயகர் கோயில், வைகைகாலனி மேற்கு, அண்ணாநகர், மதுரை, காலை 7:00 மணி.மாணிக்கவாசகர் புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி,

கோயில்சனிப்பெயர்ச்சி ேஹாமம்: ஞானசித்தி விநாயகர் கோயில், ஜூப்பிலிடவுன், கோமதிபுரம், மதுரை, காலை 8:00 மணி.சனிப்பெயர்ச்சி பரிகார அர்ச்சனை: சவுபாக்யா விநாயகர் கோயில், மேலமடை, மதுரை, காலை 10:00 மணி.சிறப்பு சனிப்பெயர்ச்சி அர்ச்சனை: வைகை விநாயகர் கோயில், வைகைகாலனி மேற்கு, அண்ணாநகர், மதுரை, காலை 7:00 மணி.மாணிக்கவாசகர் புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி, ராட்டின திருவிழா, இரவு 7:00 மணி.

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி, சனிப்பெயர்ச்சி யாகம், அதிகாலை 3:30 மணி, சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம், அதிகாலை 5:22 மணி.கால பைரவருக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், மாலை 4:30 மணி.காளி அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசாநகர், ஹார்விபட்டி, அதிகாலை 5:00 மணி, திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம், அதிகாலை 5:30 மணி, ராகு, கேது சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.

கருப்பசாமிக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி, மண்டல பூஜை, மாலை 6:15 மணி, அன்னதானம், காலை 11:00.கால பைரவருக்கு பூஜை: அக்கசால விநாயகர் கோயில், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சூரிய பகவானுக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 10:00 மணி.சனிப்பெயர்ச்சி பூஜை: தனிலிங்க பெருமாள் கோயில், வலையங்குளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி. விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.நாம சங்கீர்த்தனம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை,

மார்கழி சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, கிருத்திகா மண்டல வேத பாராயணம், மதியம் 3:00 மணி, சனிப் பெயர்ச்சி பரிகார ேஹாமம், காலை 7:30 மணி.நாம சங்கீர்த்தனம்: சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.சனீஸ்வர பகவானுக்கு ப்ரீதி ேஹாமம், அபி ேஷகம்: மயில்வேல் முருகன் கோயில், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடை, மதுரை, காலை 8:30 மணி, சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 5:30 மணி.அதிருத்ர மகாயக்ஞம்: சிருங்கேரி மடம், பைபாஸ் ரோடு, மதுரை, பூர்ணாஹூதி ேஹாமம், மதியம் 1:00 மணி, தீபாராதனை, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவுதிருவாசக முற்றோதல்: நிகழ்த்துபவர்: சிவ.அலகில் சோதியன், கிருஷ்ணன் கோயில், மகாலட்சுமிகூடம், திருப்பாலை, மதுரை, காலை 6:30 மணி. பொதுதினமலர், ஸ்ரீ ஜெயபிரபா ஜுவல்லர்ஸ் இணைந்து நடத்தும்கோலத் திருவிழா போட்டிகள்: சாந்தி சதன் அபார்ட்மென்ட், கோச்சடை, ராஜன் குரோவ், மேலக்கால் மெயின்ரோடு, துவரிமான், மதுரை, காலை 8:00 முதல் 10:00 மணி.புத்தகக் கண்காட்சி, விற்பனை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுர வீதி, மதுரை, காலை 9:30 மணி.சில்க் காட்டன் கண்காட்சி, விற்பனை: ரோட்டரி கிளப் மகால், தபால்தந்தி நகர் ரோடு, விஸ்வநாதபுரம், மதுரை, காலை 10:00 மணி.

பொதுக்குழு கூட்டம்: கற்பக அய்யனார் திருமண மகால், சுப்பிரமணியபுரம், மதுரை, ஏற்பாடு: தெலுங்கு பிராமண மஹாசபை, காலை 10:00 மணி.மயானம் பராமரிப்பு பணி: திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் பக்கம் தொண்டு நிறுவனம்மற்றும் தன்னார்வலர்கள், காலை 7:00 மணி.மருத்துவ முகாம்கை, கால் இயக்கம் மற்றும் பார்வைத்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: ஸ்வஸ்தம், 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 8:30 முதல் மதியம் 12:30 மணி.இலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர்நகர், திருநகர், காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.பனங்கொட்டையில் பொம்மை தயாரிப்பு பயிற்சி: ராஜாஜி நடுநிலைப்பள்ளி, மீனாம்பாள்புரம், மதுரை, தலைமை: நிறுவனர் அபுபக்கர், பயிற்சி அளிப்பவர்: சமூக ஆர்வலர் அசோக்குமார், ஏற்பாடு:நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X