தேசிய வில்வித்தை போட்டியில் சாதித்து வரும், ஐந்து வயது சிறுமி சஞ்சனாவிற்கு, தேசிய ஊடகவியலாளர் சங்கம் சார்பில், 'வீர வேலுநாச்சியார் விருது' வழங்கப்பட்டது. இடமிருந்து வலம்: சங்க இணை செயலர் சோனாலி, டாக்டர் விஜயா ஹரி, மகிளா காங்., செயலர் ஹசீனா சையத், வெங்கட், சங்க பொதுச்செயலர் ஜெயகிருஷ்ணன். இடம்: தி.நகர், சென்னை.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement