பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் சங்க மாநாடு

Added : டிச 27, 2020
Share
Advertisement
நத்தம் : நத்தத்தில் கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர், துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அமைப்பாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நத்தம் ஒன்றிய தலைவர் கண்ணன் பங்கேற்று பேசினார். ஏழாவது ஊதியக்குழு ஊதியம், நிலுவை தொகை, கல்வி தகுதிப்படி பதவி உயர்வு, சிறப்பு

நத்தம் : நத்தத்தில் கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர், துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடந்தது.

மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அமைப்பாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நத்தம் ஒன்றிய தலைவர் கண்ணன் பங்கேற்று பேசினார். ஏழாவது ஊதியக்குழு ஊதியம், நிலுவை தொகை, கல்வி தகுதிப்படி பதவி உயர்வு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் பெருமாள், சின்னக்கருப்பண், குருசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவீந்திரன், தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X