நீலகிரியில் 19 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் 19 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : டிச 27, 2020
Share
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், கொரோனா குணமான, 19 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று, 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 7,874 ஆனது. நேற்று, 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 7,704 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 45 ஆக

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், கொரோனா குணமான, 19 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று, 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 7,874 ஆனது. நேற்று, 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 7,704 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 45 ஆக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X