துணை தலைவர் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணை தலைவர் முற்றுகை

Added : டிச 27, 2020
Share
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம்,குஜிலியம்பாறை ஒன்றியம் வாணிக்கரை ஊராட்சி துணைத்தலைவர் பெருமாயி. இவரும்,3மற்றும் 6வது வார்டு உறுப்பினர்களும் ஆதிதிராவிடர் சமூகத்தினர். நிர்வாகம் பொறுப்பேற்று ஓராண்டில் முறையான கூட்டங்கள் நடக்கவில்லை. தீர்மானங்களில் கையெழுத்து போடத்தான் அனுமதிக்கின்றனர்.கூட்ட நேரத்தில் தரையில் அமர வைக்கின்றனர் எனக்கூறி, கலெக்டரிடம் மனு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம்,குஜிலியம்பாறை ஒன்றியம் வாணிக்கரை ஊராட்சி துணைத்தலைவர் பெருமாயி. இவரும்,3மற்றும் 6வது வார்டு உறுப்பினர்களும் ஆதிதிராவிடர் சமூகத்தினர்.

நிர்வாகம் பொறுப்பேற்று ஓராண்டில் முறையான கூட்டங்கள் நடக்கவில்லை. தீர்மானங்களில் கையெழுத்து போடத்தான் அனுமதிக்கின்றனர்.கூட்ட நேரத்தில் தரையில் அமர வைக்கின்றனர் எனக்கூறி, கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, துணைத்தலைவர் பெருமாயிஉட்பட பலர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X