அரசியல் செய்தி

தமிழ்நாடு

அழகிரியிடம் கருணாநிதி திறமைகள்

Added : டிச 27, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை கீரைத்துறை, பழங்காநத்தத்தில் மினி கிளினிக்கை அமைச்சர் செல்லுார் ராஜூ திறந்து வைத்தார். பின் அவர் கூறுகையில், 'மதுரையில் நடக்கும் அ.தி.மு.க., பிரசார கூட்டம் 2021 சட்டசபை தேர்தல் வெற்றிக் கூட்டமாக அமையும். நாங்கள் செய்த சாதனைகளை கூறி மக்களை சந்திப்போம். தி.மு.க.,வை போல நிலஅபகரிப்பு செய்யவில்லை. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி பாராட்டு பெற்றுள்ளோம்.

மதுரை : மதுரை கீரைத்துறை, பழங்காநத்தத்தில் மினி கிளினிக்கை அமைச்சர் செல்லுார் ராஜூ திறந்து வைத்தார்.

பின் அவர் கூறுகையில், 'மதுரையில் நடக்கும் அ.தி.மு.க., பிரசார கூட்டம் 2021 சட்டசபை தேர்தல் வெற்றிக் கூட்டமாக அமையும். நாங்கள் செய்த சாதனைகளை கூறி மக்களை சந்திப்போம். தி.மு.க.,வை போல நிலஅபகரிப்பு செய்யவில்லை. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி பாராட்டு பெற்றுள்ளோம். அழகிரியிடம் கருணாநிதியின் திறமைகள் உள்ளன. அவர் எதையும் நன்றாக ஆராய்ந்து முடிவு செய்வார். புதிய கட்சி துவங்கினால் தி.மு.க., மேலும் பாதிக்கப்படும், என்றார்.

மாநகராட்சி கமிஷனர் விசாகன், டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, நகர்நல அலுவலர் குமரகுருபரன், உதவி நகர்நல அலுவலர் இஸ்மாயில் பாத்திமா, பி.ஆர்.ஓ., சித்திரவேல், சுகாதார அலுவலர்கள் வீரன், சிவசுப்பிரமணியன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X