பொது செய்தி

தமிழ்நாடு

விலை குறைந்தது காலிபிளவர்

Added : டிச 27, 2020
Share
Advertisement
கம்பம் : காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து கிலோவிற்கு ரூ. 20க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அவதியில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் சின்னமனுார், உத்தமபாளையம் மற்றும் கம்பம் வட்டாரங்களில் காய்கறி சாகுபடி அதிக பரப்பில் செய்யப்படுகிறது. காலிபிளவர் சாகுபடி குறுகிய கால பயிராகும். 3 மாதங்களில் மகசூல் எடுக்கலாம். பராமரிப்பு

கம்பம் : காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து கிலோவிற்கு ரூ. 20க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அவதியில் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் சின்னமனுார், உத்தமபாளையம் மற்றும் கம்பம் வட்டாரங்களில் காய்கறி சாகுபடி அதிக பரப்பில் செய்யப்படுகிறது. காலிபிளவர் சாகுபடி குறுகிய கால பயிராகும். 3 மாதங்களில் மகசூல் எடுக்கலாம். பராமரிப்பு செலவுகளை பொறுத்தவரை ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை ஆகும். ஏக்கருக்கு 75 மூடை ( மூடை 30 கிலோ வரை) கிடைக்கும். பொதுவாக அக்டோபர் மாதம் ஆரம்பித்து டிசம்பரில் அறுவடை செய்வார்கள்.மாவட்டத்தில் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது விலை குறைந்து கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது. இதனால் லாபம் கிடைக்காது என்பதால் விவசாயிகள் அவதியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X