ஆண்டிபட்டி : சக்கம்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்லக்காளை மனைவி பழனியம்மாள் 50. நேற்று மதுரை --- தேனி ரோட்டை கடக்க முயன்றபோது ஆட்டோ மோதி தலையில் காயம் அடைந்த இவர் ,தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தேனி அன்னஞ்சியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியனை போலீசார் கைது செய்தனர். -
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement