சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டட தொழிலாளி பலி

Added : டிச 27, 2020
Share
Advertisement
போடி : போடி ஜே.கே.பட்டி முதல்வர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ் 48. கட்டட தொழிலாளியான இவர் சில நாட்களாக போடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று உயரமான கட்டடத்தில் சாரம் கட்டிய போது தவறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்தவர் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார்

போடி : போடி ஜே.கே.பட்டி முதல்வர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ் 48. கட்டட தொழிலாளியான இவர் சில நாட்களாக போடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று உயரமான கட்டடத்தில் சாரம் கட்டிய போது தவறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்தவர் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X