பெரியகுளம் : பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி பூஜை நடந்தது.
'ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே'மந்திரத்தை தினமும் ஜபம் செய்து 92454 39344 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு பக்தர்கள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. நவ.16 முதல் டிச. 25 வரை 2,37,69,857 பக்தர்கள் அனுப்பினர். இவை நேற்றுமுன்தினம் வைகுண்ட ஏகாதசியன்று கிருஷ்ணர், ராதை பாதத்தில் வைத்து சமர்ப்பணம் செய்யப்பட்டது. உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை, பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை கிருஷ்ணசைதன்யதாஸ், பக்தர்கள் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE