சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் உண்ணாவிரதம்

Added : டிச 27, 2020
Share
Advertisement
விருதுநகர் : எரிச்சநத்தத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி, கிரஷர் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிச்சநத்தம், நடையனேரி பகுதி விவசாயிகள், கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். விவசாயிகள் பெருமாள்சாமி, அய்யப்பன், பாபநாசம், குருசாமி, ஒன்றிய கவுன்சிலர் முருகன், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன்,மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல்,

விருதுநகர் : எரிச்சநத்தத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி, கிரஷர் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிச்சநத்தம், நடையனேரி பகுதி விவசாயிகள், கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

விவசாயிகள் பெருமாள்சாமி, அய்யப்பன், பாபநாசம், குருசாமி, ஒன்றிய கவுன்சிலர் முருகன், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன்,மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல், விவசாய அணி ரங்கராஜா, அரசுதொடர்பு மாவட்ட தலைவர் ராஜகோபால் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X