இன்று இனிதாக...

Added : டிச 27, 2020
Share
Advertisement
ஆன்மிகம்மார்கழி திருவிழாஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. வழங்குபவர்: திருச்சி கல்யாணராமன்.l ஜெயவீரர் ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர். திருமஞ்சன உற்வசம், திருப்பாவை, அபிஷேகம் - அதிகாலை, 5:30 முதல்.l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.l குலாலர்

ஆன்மிகம்மார்கழி திருவிழாஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. வழங்குபவர்: திருச்சி கல்யாணராமன்.l ஜெயவீரர் ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர். திருமஞ்சன உற்வசம், திருப்பாவை, அபிஷேகம் - அதிகாலை, 5:30 முதல்.l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.l குலாலர் விநாயகர் கோவில், ஈஸ்வரன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பெருமாள் கோவில், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம்.l சென்னியாண்டவர் கோவில், பச்சாபாளையம், பழங்கரை, அவிநாசி. அதிகாலை, 5:30 மணி.சனிப்பெயர்ச்சி யாகம்l கோளறுபதி நவகிரக கோட்டை, பல்லடம். லட்சார்ச்சனை திருவிழா, 1008 தீர்த்த கலச அபிஷேகம் - அதிகாலை, 5:00 மணி முதல்.l ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், என்.ஆர்.கே.புரம், திருப்பூர். காலை, 9:00 மணி.l ஸ்ரீ வரசித்தி விநாயகர், முத்துக்குமரன் கோவில், ராம்நகர், திருப்பூர். அதிகாலை, 5:20 மணி முதல்.மண்டல பூஜைஸ்ரீ ஐயப்பசுவாமி கோவில், அரியநாச்சிபாளையம், மடத்துக்குளம், திருப்பூர். 108 சங்கு அபிஷேகம் - காலை, 8:30 மணி. சிறப்பு அலங்காரம் - காலை, 11:30 மணி. அன்னதானம் - பிற்பகல், 12:00 மணி.பொதுயோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மையம், கொங்குநகர், திருப்பூர். காலை/ மாலை, 5:00 மணி.திறப்பு விழாஆனைமலையாறு நல்லாறு திட்ட பெயர் பலகை திறப்பு, வே. வடமலைபாளையம், திருப்பூர். காலை, 11:00 மணி.பயிற்சி முகாம்தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த பயிற்சி முகாம், ஆல்பா டியூசன் சென்டர், என்.ஜி.ஆர்., ரோடு, பல்லடம். காலை, 9:00 மணி.புத்தக விற்பனைகே.ஆர்.சி., சிட்டி சென்டர், டைமண்ட் தியேட்டர் எதிரில், திருப்பூர். காலை, 11:00 மணி.விளையாட்டுகால்பந்து பயிற்சிஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், பல்லடம். காலை, 6:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X